அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே உங்களை இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன் பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம்
பணம் தினமும் கிடைக்க உடனடியாக பணம் கிடைக்க மந்திரம் வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும் பணவரவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் விளக்கமாகவும் விரிவாகவும் பார்க்கலாம்
பொதுவாக இந்த உலகமே பணத்திற்கு அடிமை அந்த பணத்தை நீங்கள் வைத்திருந்தால் இந்த உலகமே உங்களுக்கு அடிமை எனத் தோன்றும் பிம்பத்தை ஏற்படுத்தும் இந்த பணத்தை நீங்கள் பெற ஆர்வமுடன் இருப்பதை நான் உணர்கிறேன் அதற்கு சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்கிறேன் கேளுங்கள்
பொதுவாக பணம் கிடைக்க கோச்சார கிரக நிலைகள் மிகவும் முக்கியம் அது ஜாதகருடைய நிலைமையை பொறுத்தது உங்களுடைய ஜாதகத்தில் உங்களுடைய இரண்டாம் அதிபதி இரண்டாம் அதிபதி வாங்கிய சாரநாதனும் திசை புத்திகளுடன் சம்பந்தபடும் பொழுதும் கோச்சாரத்தில் இரண்டாம் இட சம்பந்தப்படும்போதும் உங்களுக்கு அதிகப்படியான பணவரவை உண்டாக்கும்
இது ஜாதக ரீதியாக உண்மையாகும் அப்படி பார்க்கும் பொழுது அனைவருக்குமே அந்த திசா புத்திகள் அனைத்து நேரங்களிலும் சாதகமாக இருப்பதில்லை அந்த நேரத்தில்தான் உடனடியாக பணம் கிடைக்க மந்திரம் மற்றும் பண வரவுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் உங்கள் மனதில் ஏற்படுகின்றது
தற்பொழுது விஷயத்திற்குள் செல்வோம் முதலாவதாக
வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்
வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும் என்பது நல்ல கேள்வி இதற்கு பதில் சொல்கிறேன் கேளுங்கள்
முதலாவதாக வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டும் அதற்கு நீங்கள் வீட்டை தினமும் அதிகாலையிலேயே சுத்தம் செய்து பூஜை அறையினை சுத்தம் செய்து நீங்கள் குளித்து புத்துணர்வாக இருக்க வேண்டும் உங்கள் இல்லத்தில் இருப்பவர்களும் இவ்வாறு இருக்க வேண்டும்
அடுத்ததாக தினமும் காலையில் இறைவழிபாடு செய்வது சிறப்பு
மகாலட்சுமி தேவியின் புகைப்படம் வைத்து வீட்டில் வழிபாடு செய்வது பணம் தினமும் கிடைக்க வழி வகை செய்கிறது மேலும் உடனடியாக பணம் கிடைக்கிறது
மகாலட்சுமி புகைப்படம் வைத்து வழிபடுவது சிறப்பு என்றாலும் அதனுடன் லட்சுமி தேவியின் ஆமை வாகனமும் வைத்து வழிபாடு செய்வது மிக மிக சிறந்தது மேலும் உடனடியாக அதிகப்படியான பணத்தை உங்கள் வீட்டில் வர வைக்க பணம் வர தாந்திரீக ரகசியங்களில் ஒன்று இந்த ஆமை வாகனம்
மகாலட்சுமி ஆமை வாகனம்
மகாலட்சுமி ஆமை வாகனம் பயன்படுத்துவதன் மூலமாக செல்வ செழிப்பு லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும் வீட்டில் பணக்கஷ்டம் விலகி தனவரவு ஏற்படும் தொழில் வியாபாரம் சிறப்படையும்
இந்த ஆமை வாகனம் லட்சுமி குபேர ஆமை வாகனம் என்றும் அழைப்பார்கள் இப்பொழுதே நமது இணையதளத்தில் வாங்கி உங்கள் வீட்டில் வைத்து மேலே நான் சொன்னது போல் வழிபாடு செய்யுங்கள் நிச்சயமாக வீட்டில் பணம் தங்க பண வரவு செலவு நன்றாக இருக்க செல்வ செழிப்புடன் வாழ லட்சுமி கடாட்சம் உண்டாக பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் சிறப்பாக விளங்க இந்த லட்சுமி குபேர ஆமை வாகனம் பேரு உதவி புரியும் உங்களுக்கு என்பதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை வெளிப்படையான உண்மையைத்தான் கூறுகிறேன். என்னிடம் நிறைய பேர் வாங்கி பயன் பெற்றதன் பேரிலேயே இந்த பதிவை நான் உங்களுக்கு வழங்குகிறேன்
பணம் தினமும் கிடைக்க லட்சுமி கடாட்சம் பெற நீங்கள் அடுத்ததாக செய்ய வேண்டிய விஷயம் உங்கள் பூஜை அறையில் லட்சுமி குபேர வசிய அச்சரம் மாற்ற வேண்டும் தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் அந்த அட்சரத்திற்கு ஊதுபத்தி சூடம் காட்டி இறைவனைப் போல் வழிபாடு செய்யும் பட்சத்தில் அதிகப்படியான செல்வத்தை நீங்கள் பெறுவீர்கள் இதையும் நம் இணையதளத்தில் மூலம் வாங்கிக் கொள்ள முடியும்
லட்சுமி குபேர யந்திரம்
குபேர யந்திரத்தை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே குபேர யந்திரத்தை சம்பிரதாயப்படி வழிபட்டு வீட்டின் வடக்கு திசையில் வைத்து வணங்குங்கள். இதன் மூலம் உங்களுக்கு குபேரனின் அருள் கிடைக்கும். இதன் காரணமாக நீங்கள் எந்த நிதி நெருக்கடியையும் சந்திக்க மாட்டீர்கள்
பணம் வர தாந்திரீக ரகசியங்களில் மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் அதாவது லட்சுமி குபேர ஆமை வாகனம் மற்றும் லட்சுமி குபேர அச்சரம் இரண்டையும் நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்
உடனடியாக பணம் கிடைக்க மந்திரம்
உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் புகைப்படம் வைத்து லட்சுமி குபேர வசிய அச்சரம் வாங்கி வைத்து அதனுடன் லட்சுமி குபேர ஆமை வாகனத்தையும் வாங்கி வைத்து உடனடியாக பணம் கிடைக்க மந்திரம் கீழே குறிப்பிட்டுள்ளேன் அந்த மந்திரத்தை அதிகாலையில் மூன்று முறை உச்சரித்து வர உடனடியாக பணம் கிடைக்க வழிவகை செய்யும் வீட்டில் செல்வ செழிப்பு லட்சுமி கடாட்சம் குபேர வசியம் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி பண ஈர்ப்பு போன்றவை ஏற்படும்
உடனடியாக பணம் கிடைக்க மந்திரம்
“ஓம் செளபாக்யலட்சுமி நமோ நம”
மேலே சொன்ன கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய அனுபவத்திலும் என்னுடைய வாடிக்கையாளர்களின் உடைய அனுபவத்தையும் வைத்து உங்களுக்கு இந்த பதிவை தயாரித்து உள்ளேன் நீங்களும் செல்வ செழிப்புடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் மேலும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் இப்படிக்கு உங்கள் திரு குருஜி நன்றி வணக்கம்