அனைவரையும் திரு குருஜி இணையதளம் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி மகாலட்சுமி தேவி வழிபாட்டின் போது கூற வேண்டிய மூல மந்திரம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மகாலட்சுமி தேவி செல்வத்திற்கு அதிபதி ஆவார் அதிகப்படியான செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் உடைய தெய்வம் மகாலட்சுமியை வழிபாடு செய்பவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் நிச்சயமாக அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை
மகாலட்சுமி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
மூல மந்திரத்தை 108 முறை 1008 முறை துதித்து வழிபட வேண்டும்
அதிகாலையில் எழுந்து வீடு சுத்தம் செய்து குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலமாக நீங்கள் வருமானம் தானம் குடும்பத்தில் மகிழ்ச்சி செல்வ செழிப்பு ஆகியவற்றை அனுபவிக்க இயலும்
மேலும் மகாலட்சுமி போட்டோ அல்லது சிலை வைத்து வழிபடுவது மிகவும் சிறந்தது அத்துடன் மகாலட்சுமி தேவியின் வாகனத்தை வைத்து வழிபாடு செய்வதும் மிக மிக சிறந்தது
மகாலட்சுமி தேவியின் போட்டோ அல்லது சிலை வைக்க வேண்டும்
அதற்கு முன்பாக மகாலட்சுமியின் வாகனமாகிய ஆமை வைத்து மகாலட்சுமிக்கும் மகாலட்சுமியின் வாகனம் ஆகிய ஆமைக்கும் மலர்கள் தூவி தினமும் அதிகாலை நேரத்தில் வழிபாடு செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய குடும்பத்தில் உள்ள பணகஷ்டம் பொருள் கஷ்டம் கடன் கஷ்டம் ஆகியவை 100% விலகி பொன் பொருள் சேர்க்கை குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஆகவே உண்டாகும்
மகாலட்சுமியின் ஆமை வாகனம் இல்லையென்றால் இப்பொழுதே எங்கள் இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம் முறையான வழிபாடு நல்ல ஒரு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் அனைவரும் இறைவழிபாடு செய்து குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாகி மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
மகாலட்சுமி ஆமை வாகனம்
மகாலட்சுமி ஆமை வாகனம் பயன்படுத்துவதன் மூலமாக செல்வ செழிப்பு லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும் வீட்டில் பணக்கஷ்டம் விலகி தனவரவு ஏற்படும் தொழில் வியாபாரம் சிறப்படையும்