வாழ்க வளமுடன்
Previous
Previous Product Image

லட்சுமி குபேர யந்திரம்

Original price was: ₹4,500.00.Current price is: ₹1,600.00.
Next

Thamarai Mani Maalai | தாமரை விதை மாலை

Original price was: ₹2,500.00.Current price is: ₹1,100.00.
Next Product Image

மகாலட்சுமி ஆமை வாகனம்

Original price was: ₹2,500.00.Current price is: ₹799.00.

மகாலட்சுமி ஆமை வாகனம் பயன்படுத்துவதன் மூலமாக செல்வ செழிப்பு லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும் வீட்டில் பணக்கஷ்டம் விலகி தனவரவு ஏற்படும் தொழில் வியாபாரம் சிறப்படையும்

Add to Wishlist
Add to Wishlist

Description

மகாலட்சுமி ஆமை வாகனம்

மகாலட்சுமி தேவி செல்வத்திற்கு அதிபதி ஆவார் அதிகப்படியான செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் உடைய தெய்வம் மகாலட்சுமியை வழிபாடு செய்பவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் நிச்சயமாக அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை

 

மகாலட்சுமி மூல மந்திரம்

 

அதிகாலையில் எழுந்து வீடு சுத்தம் செய்து குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலமாக நீங்கள் வருமானம் தானம் குடும்பத்தில் மகிழ்ச்சி செல்வ செழிப்பு ஆகியவற்றை அனுபவிக்க இயலும்

 

மேலும் மகாலட்சுமி போட்டோ அல்லது சிலை வைத்து வழிபடுவது மிகவும் சிறந்தது அத்துடன் மகாலட்சுமி தேவியின் வாகனத்தை வைத்து வழிபாடு செய்வதும் மிக மிக சிறந்தது

 

மகாலட்சுமி தேவியின் போட்டோ அல்லது சிலை வைக்க வேண்டும்

அதற்கு முன்பாக மகாலட்சுமியின் வாகனமாகிய ஆமை வைத்து மகாலட்சுமிக்கும் மகாலட்சுமியின் வாகனம் ஆகிய ஆமைக்கும் மலர்கள் தூவி தினமும் அதிகாலை நேரத்தில் வழிபாடு செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய குடும்பத்தில் உள்ள பணகஷ்டம் பொருள் கஷ்டம் கடன் கஷ்டம் ஆகியவை 100% விலகி பொன் பொருள் சேர்க்கை குடும்பத்தில் லட்சுமி கடாட்சம்  உண்டாகும்

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகாலட்சுமி ஆமை வாகனம்”

Your email address will not be published. Required fields are marked *

Category:
Trust Badge Image

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping