வாழ்க வளமுடன்
Next

தன வசிய குபேர அச்சரம் தாயத்து மற்றும் மை

Original price was: ₹3,500.00.Current price is: ₹1,500.00.
Next Product Image

ராஜ வசிய தொழில் அச்சரம், தாயத்து

Original price was: ₹4,500.00.Current price is: ₹2,100.00.

ராஜ வசிய தொழில் அச்சரம் மற்றும் தாயத்து எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

  • தொழிலில் அபிவிருத்தி அடைய பயன்படுத்தலாம்
  • தொழிலில் மென்மேலும் வளர தொழில் சிறப்படைய உதவும்
  • தொழிலில் ஏற்படும் தொழில் தடை காரிய தடை போன்றவை நீங்கும்
  • தொழில் சார்ந்த விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும்
  • தொழிலுக்காக வாங்கிய கடன் நிவர்த்தி அடையும்
  • தொழில் வளர கடன் கிடைக்கும்
  • வியாபாரம் வருமானம் அதிகரிக்கும்
  • வியாபாரத்தில் தொழிலில் மந்தத்தன்மை விலகும்
  • வியாபாரம் அதிகரித்து லாபம் மென்மேலும் உயரும்
  • வேலையாட்கள் நம் வசப்படுவார்கள்
  • வேலையாட்கள் விடுமுறை வேலையாட்கள் பிரச்சினைகள் நீங்கும்
  • தொழிலில் ஏற்படும் நஷ்டங்கள் நீங்கி குலதெய்வ அருள் கிடைக்கும்
  • தொழிலில் நினைத்த காரியம் கைகூடும். தொழில் முயற்சிகள் வெற்றி அடையும்
Add to Wishlist
Add to Wishlist

Description

ராஜ வசிய தொழில் அச்சரம் மற்றும் தாயத்து

 

நம் தொழிலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நட்டங்கள் லாபங்கள் கோச்சார கிரகங்களின் மாற்றங்களே இந்த கோச்சார கிரகங்களை நாம் சரிவர புரிந்து அதற்கு தகுந்தாற்போல் வழிபாட்டு முறைகளை செய்யும் பட்சத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றமும் நல்ல லாபமும் கிடைக்கும்

 

தொழிலில் ஏற்படக்கூடிய நட்டங்களும், நஷ்டங்களும் பணத்தட்டுப்பாடும் வருமானத்த தடையும் வியாபாரம் மந்தமும் இந்த கோச்சார கிரகத்தினாலே ஏற்படுகிறது இதை மறுக்க முடியாது நமது முன்னோர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியும் நல்ல முன்னேற்றமும் வியாபாரத்தில் அதிக லாபத்தையும் பெற இந்த எந்திர சாஸ்திர முறையை பயன்படுத்தினர்

 

மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்துமே தன்னுடைய வளர்ச்சிக்கு இந்த ஆன்மீகத்தின் பங்கினை எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் அது இன்று வரை வெளியில் தெரிவதில்லை

 

நாங்கள் உங்கள் தொழிலை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்ல ஆன்மீகத்தையும் பங்கை உங்களுக்காக அளிக்கிறோம் நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது நல்ல லாபம் ஈட்டவோ தொழிலில் மென்மேலும் வளர இந்த ராஜ வசிய தொழில் அச்சரம் மற்றும் தாயத்தினை நீங்கள் பயன்படுத்தலாம்

ராஜ வசிய தொழில் அச்சரம் மற்றும் தாயத்தில் பயன்கள்

 

தொழிலில் ஏற்படும் அந்த நிலையை போக்கும்

தொழிலில் ஏற்பட்ட கடன்கள் நஷ்டங்கள் விலகும்

தொழில் சார்ந்த விஷயங்களில் வெற்றி அடையும்

வியாபாரம் முன்னிருந்ததை விட அதிகரிக்கும்

வியாபாரத்தில் அதிக தன வரமும் வருமானமும் கிடைக்கும்

தொழிலில் வரவு செலவுகள் ஒழுங்காக்கப்படும்

வரவேண்டிய பணம் கைக்கு வரும் கொடுக்க வேண்டிய பாக்கெட் கொடுக்கப்படும்

தொழிலில் குலதெய்வ அருள் உண்டாகும்

தொழிலில் லட்சுமி கடாட்சம் உண்டாகி வருமானம் அதிகரிக்கும்

வேலையாட்கள் சரிவர வேலையில் கவனம் செலுத்துவார்கள்

வேலையாட்கள் சிறப்பாக வேலை செய்வார்கள்

தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களும் நல்லபடியாக அமையும்

ராஜ வசிய தொழில் அச்சரம் மற்றும் தாயத்து பயன்படுத்தும் முறை

நீங்கள் ராஜ வசிய தொழிலாச்சாரம் மற்றும் தாயத்தை ஆர்டர் செய்த பிறகு நாங்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் தொழில் பற்றிய விபரங்களை கேட்டு உங்களுக்கு பூஜை வைத்து உங்கள் வீட்டிற்க்கே கொரியரில் அனுப்பி வைப்போம்

 

பூஜை வைப்பதனால் கேஷ் ஆன் டெலிவரி செய்ய முடியாது நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டும்

அப்பொழுதுதான் உங்களுக்கு பூஜை வைத்து உங்கள் வீட்டிற்கு கொரியரில் அனுப்ப முடியும்

நாங்கள் பூஜை முடித்து கொரியரில் உங்கள் வீட்டிற்கு ராஜ வசிய தொழில் அச்சரம் மற்றும் தாயத்தை அனுப்பி வைப்போம்

ராஜ வசிய தொழில் அச்சரம் மற்றும் தாயத்தை நீங்கள் வாங்கிய பிறகு பூஜையறையில் வைக்க வேண்டும் அடுத்த நாள் காலை எழுந்தவுடன் அந்த அச்சரம் மற்றும் தாயத்தை பூஜை அறையில் வைத்து உங்கள் குலதெய்வத்தை வேண்டி வணங்கி பூ பழம் வைத்து ஊதுபத்தி சூடம் காண்பிக்க வேண்டும்

தொழில்தாயத்தை கை கழுத்து இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்

கொரியரில் மூல மந்திரம் அனுப்பி வைக்கப்படும் அந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து அச்சரத்திற்கு ஊதுபத்தி சூடம் காண்பிக்க வேண்டும் மீண்டும் மூன்று முறை மூல மந்திரம் உச்சரித்து தாயத்துக்கு ஊதுபத்தி சூடம் காண்பிக்க வேண்டும் முதல் நாள்

அடுத்த நாள் ராஜ வசிய தொழிலாச்சரத்தை எடுத்து உங்கள் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று பூஜை அறையில் அதை வைத்து தினமும் தொழில் தொடங்கும் முன்பு ராஜ வசிய தொழில் அச்சரத் மற்றும் தாயத்துக்கு ஊதுபத்தி சூடம் காமிக்கும் முன்பு மூல மந்திரம் ஜெபித்து வழிபாடு செய்யுங்கள்

இந்த மூலமந்திரம் அச்சரத்திற்கு வழிபாடு தாய் தெற்கு வழிபாடு தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் செய்யலாம் நீங்கள் ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யும் பட்சத்தில் உங்கள் தொழில் மென்மேலும் வளர்வதை கண்கூடாக பார்க்கலாம் லாபங்கள் அதிகப்படியாக வருவதை நீங்கள் உணரலாம்

முக்கிய குறிப்பு

கேஷ் ஆன் டெலிவரி செய்ய முடியாது ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்டர் செய்யவும்

நீங்கள் ஆர்டர் செய்தவுடன் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்

அசைவ உணவுகள் சாப்பிட்டு பூஜை செய்ய வேண்டாம் அடுத்த நாள் குளித்துவிட்டு புத்துணர்வோடு எப்பொழுதும் போல் பூஜை செய்யலாம்

தொழிலில் மென்மேலும் வளர்ந்து அதிகப்படியான லாபத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாழ்த்துக்கள் உங்களுடைய குலதெய்வம் அருள் கிடைத்து செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துகிறோம்

 

Trust Badge Image

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping