Description
செல்வ லட்சுமி குபேர தன வசிய தாயத்து
செல்வ லட்சுமி குபேர தன வசிய தாயத்து
வணக்கம் நண்பர்களே செல்வ லட்சுமி குபேர தன வசிய தாயத்து முழுக்க முழுக்க ஆகம விதிப்படி சித்தர்களின் கூற்றுப்படி உருவாக்கப்பட்டது
செல்வ லட்சுமி குபேர தன வசிய தாயத்தை நீங்கள் பயன்படுத்தும் பொழுது நீங்கள் அதிகப்படியான நன்மையை பெற முடியும்
இதில் லட்சுமி மற்றும் குபேர மூல மந்திரம் ஜெபிக்கப்பட்டு 64 வகையான மூலிகை பயன்படுத்தி ஹோமம் செய்து 48 நாள் பூஜை வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது
நீங்கள் 48 நாள் செல்வ லட்சுமி குபேர தன வசிய தாயினை தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து சூடம் பக்தி காண்பித்து மனமார பணத் தேவையை இறைவனிடம் கேட்டு வழிபாடு செய்யுங்கள் நிச்சயமாக தனவரவு சிறப்பாக அமையும் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் குலதெய்வ அருள் கிடைக்கும்
இந்த மகாசக்தி வாய்ந்த தனவசிய தாயத்தை நீங்கள் பயன்படுத்த தொடங்கிய முதல் நாளில் இருந்தே நல்ல மாற்றங்கள் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தோருக்கும் ஏற்படும் உங்கள் குடும்பத்தில் மனம் மகிழ்ச்சிகள் ஏற்படும்
செல்வ லட்சுமி குபேர தன வசிய தாயத்து பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
செல்வ லட்சுமி குபேர தன வசிய தாயத்து நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் தன வரவு பெருகும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும் வியாபாரம் சிறப்படையும் கடன் சுமை படிப்படியாக குறையும் கேட்ட இடத்தில் பணம் கிடைத்து பண தேவை பூர்த்தி ஆகும் கொடுக்கல் வாங்கல்கள் நிவர்த்தி ஆகும்
முக்கிய குறிப்பு
நீங்கள் செல்வ லட்சுமி குபேர தனவசிய தாயத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்ய முடியும் கேஷ் ஆன் டெலிவரி செய்ய முடியாது
நீங்கள் ஆர்டர் செய்தவுடன் நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்களுடைய ராசி நட்சத்திரம் பெயர் மேலும் தேவைப்படும் விபரங்களை பெற்றுக் கொண்டு ஆகம விதிப்படி சிறப்பாக உங்களுக்கு என தனியான பூஜை செய்து உங்கள் வீட்டிற்கு கொரியரில் அனுப்பி வைப்போம்
மூல மந்திரம் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்
இறைவன் அருளால் குடும்பத்தில் தனம் பெருகி மனமகிழ்ச்சி ஏற்பட வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி செல்வ செழிப்புடன் மன நிம்மதியுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் நன்றி வணக்கம்