Description
ஜன வசிய மை
அதாவது ஜனங்கள் என்று சொல்வார்கள் மக்கள் நாம் ஒரு வியாபாரம் செய்கிறோம் ஒரு வேலை செய்யறோம் ஒரு தொழில் செய்கிறோம் அப்படி என்றால் நம்மளை நோக்கி நிறைய பேர் வரணும் இங்கே நம்மை நோக்கி நிறையத் பேரை வர வைக்கிறோமோ அங்கதான் வந்து பணம் பேர் புகழ் என அனைத்துமே கிடைக்கும்.
இந்த மையை நீங்கள் பயன்படுத்தும்போது இதற்கு பயன்படுத்தியது சூட்சம மந்திரங்களும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அந்த மந்திரத்தோடு சேர்ந்து இந்த வசிய மையை பயன்படுத்த பயன்படுத்த நீங்கள் நினைத்த காரியங்கள் 48 நாட்களுக்குள் நிறைவேறும் பல்வேறு விதமான தடைகளும் வாழ்க்கையிலிருந்து சரியாகும் வியாபாரத்தில் வரக்கூடிய திருஷ்டியும் இந்த வசிய ஜன வசிய பயன்படுத்தி மூலமாக மாறும்.