Description
சர்வ சக்தி மை மற்றும் தாயத்து


இந்த சர்வ சக்தி மையினை நாம் பயன்படுத்தும் பொழுது நாம் தீய சக்திகளில் இருந்து விடுபட முடியும் மேலும் கண்திருஷ்டி தொழில் முடக்கம் தீய சக்திகள் போன்ற விஷயங்களில் இருந்து நம்மை காக்கும்
இந்த சர்வ சக்தி மை மற்றும் தாயத்தை பயன்படுத்தும் பொழுது கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு பிரிந்து வாழ்தல் போன்ற பிரச்சினைகளுக்கு முடிவுகளை தரும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர சண்டை சச்சரவுகள் இல்லாமல் சந்தோஷமாக கணவன் மனைவி வாழ இந்த சர்வ சக்தி மை மற்றும் தாயத்தை பயன்படுத்தலாம்
நம் காதல் கைகூட இந்த சர்வ சக்தி மையினை பயன்படுத்தலாம் நம் காதலன் அல்லது காதலி பெயர் சொல்லி பூஜை செய்து உங்களுக்கு கொரியரில் அனுப்பி விடுவோம் உங்கள் தேவைக்கு ஏற்ப்பாடு போல் அனைத்து விதமான காரியங்களுக்கும் மை தாயத்து பூஜையில் வைத்து கொரியரில் அனுப்பி வைக்கப்படும்
நீங்கள் பொருளை வாங்கிய பின்பு நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்களுடைய விபரங்கள் தேவைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
காதல் பிரச்சனை தொழில் பிரச்சனை குடும்ப பிரச்சனை கணவன் மனைவி பிரச்சனை தீய சக்திகள் வாஸ்து பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தகுந்தாற்போல் தேவைக்கேற்ப மை தயாரித்து தரப்படும்
நீங்கள் whatsapp வழியாகவும் ஆர்டர் செய்து கொள்ளலாம்






லட்சுமி குபேர யந்திரம்
Rudhraksha Malai
Thamarai Mani Maalai | தாமரை விதை மாலை